தவறி விழுந்த விதையே முளைக்கும் போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை மட்டும் சிறக்காதா.
காலை வணக்கம்!
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை
ஆனாலும் எதிர் பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை.
இனிய காலை வணக்கம்!
இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால்
நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது.
காலை வணக்கம்!
துன்பம் நேர்ந்த காலத்தை மறந்து விடு
ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.
இனிய காலை வணக்கம்!
ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின்
அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
இனிய காலை வணக்கம்!
உன்னை போல இந்த உலகில் யாரும் இல்லை
அதற்கு உன் கை ரேகைகளே சாட்சி!
இனிய காலை வணக்கம்!
அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விட
நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும்.
இனிய காலை வணக்கம்!
முன் வைத்த காலை பின் வைக்காதே
வெற்றியோ தோல்வியோ இறுதி வரை முயற்சி செய்.
தண்ணீரை கூட சல்லடையில் அள்ளலாம்
பனிக்கட்டியாக ஆகும் வரை காத்திருந்தாள்.
இனிய காலை வணக்கம்!
பிறர் செய்த
நன்மைகளை நினை
அவர்கள் செய்த
தீமைகளை விடு.
இனியதோர் காலை வணக்கம்
செல் செல் செல்
நல் வழியில் செல்
சொல் சொல் சொல்
நல் வார்த்தை சொல்.
இனிய காலை வணக்கம்.
பிறரை நேசிப்பதை விட
உன்னை நேசிப்பவனை
அதிகம் நேசி.
இனிய காலை வணக்கம்
நம் வாழ்வில்
கஷ்டங்கள்
வந்து போகும்
அதனையும் கடந்து
வாழ பழகு.
இனிய காலை வணக்கம்
மற்றவரிடம் குறைகளை
தேடுவதை விட
நிறைகளை தேடு
மற்றவரிடம்
உன் மனம் பக்குவமடையும்.
இனிய காலை வணக்கம்
துன்பங்களே இல்லாத
வாழ்க்கை
சிந்தனை இல்லாத
மனிதன் போல.
இனிய காலை வணக்கம்
நீர் ஊற்றும் வரை
செடிகள் வாடுவதில்லை
உன் சிந்தனை ஊற்று
இருக்கும் வரை
உன் வலிமை
தோற்பதில்லை.
இனிய காலை வணக்கம்
விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ
முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு
சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!
உன்னை நம்பு
உன் உழைப்பை நம்பு
அதிர்ஷடத்தையே நம்பாதே.
அனுபவித்த துன்பங்களை
மறந்து விடு
அனுபவம் அளித்த
பாடங்களை மறந்து
விடாதே.
இனிய காலை வணக்கம்.
தோல்வி உன்னை துரத்தினால்
வெற்றியை நோக்கி நீ ஓடு
இனிய காலை வணக்கம்!
உதிக்கும் சூரியனை போல
உங்கள் வாழ்க்கை நன்கு மிளிரட்டும்.
இனிய காலை வணக்கம்!
ஆவலாய் காத்திருக்கிறோம்
மழைக்காக குடையும்
உனக்காக நானும்
காலை வணக்கம்!
நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவை
உயிரும் ,நேரமும் ,சொற்களும்.
இனிய காலை வணக்கம்!